நீர்க்கடுப்புக் குறைய
சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை இரண்டையும் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்க்கடுப்புக் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சின்ன வெங்காயம், கொத்தமல்லி விதை இரண்டையும் காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்க்கடுப்புக் குறையும்.
முள்ளங்கிச் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவு குடிக்க சிறுநீர் எரிச்சல் குறையும்.
நீர்முள்ளி இலையை காய்ச்சி காலை, மாலை 200 மில்லி வீதம் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
சங்கமவேர், பட்டையை காய்ச்சி 20 மில்லி சாறெடுத்து 100 மில்லி பாலில் கலந்து காலையில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நீர்கடுப்பு குறையும்.
கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வர ...
சுக்கு, மிளகு, நெல்லிக்காய், கடுக்காய், சிறுதேக்கு, சடாமஞ்சள், திப்பிலி, கடுகு, தான்றிக்காய், இந்துப்பு, கண்டந்திப்பிலி ஆகியவை அனைத்தும் 10 கிராம் எடுத்து...
சிறிது படிகாரத்தை எடுத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 தடவை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு...
2 துண்டு சுக்கை நன்றாக பொடித்து, அதனுடன் 1 துண்டு தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். பின்பு அதனுடன்...