சிறுநீர் பாதையில் கல் அடைப்பு
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் கரைந்து குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் கரைந்து குணமாகும்.
வெங்காயத்தையும், வெங்காயப்பூவையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர இருமல் குறையும்.
வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குறையும்.
சிறிதளவு வாழைத்தண்டு சாறு எடுத்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் கல் கரைந்து அடைப்பு நீங்கும் .
கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி ஆகியவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இரைப்பு குறையும்.
5செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி தினமும் குடித்து வந்தால் நீர் எரிச்சல் குணமாகும்.
வாழைத்தண்டின் சாறை சிறிது சுடவைத்து பின்னர் அந்த சாறைக் குடித்தால் சிறுநீரக கல் குணமாகும்
பாலுடன் துளசியின் சாறு பத்து மில்லி கலந்து சாப்பிட்டு வர நீர் கடுப்பு குறையும்
செம்பருத்திஇலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து பருகி வர நீர் எரிச்சல் குறையும்.
வெந்தயத்தை ஊற வைத்து சீரகம், சோம்பு மூன்றையும் அரைத்து மோரில் கலந்து குடிக்க நீர்க்கடுப்புக் குறையும்.