இருமல் குறைய

சிறிது படிகாரத்தை எடுத்து தூள் செய்து அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 தடவை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons