சுக்கு, மிளகு, நெல்லிக்காய், கடுக்காய், சிறுதேக்கு, சடாமஞ்சள், திப்பிலி, கடுகு, தான்றிக்காய், இந்துப்பு, கண்டந்திப்பிலி ஆகியவை அனைத்தும் 10 கிராம் எடுத்து இடித்து சூரணம் செய்துக்கொண்டு 5 கிராம் அளவு தேனுடன் கலந்து காலை மாலை என இருவேளை சாப்பிட இருமல் குறையும்.
இருமல் குறைய
Tags: இந்துப்பு (Rocksalt)கடுகு (Mustard)கடுக்காய் (Chebulie)கண்டந்திப்பிலி (Chavicaroxburghii)சடாமஞ்சில் (Saravastaaristam)சிறுதேக்கு (Clerodendrumserratum)சுக்கு (dryginger)தான்றிக்காய் (termibaliabeierica)திப்பிலி (longpepper)தேன் (honey)நெல்லி (Gooseberrytree)நெல்லிக்காய் (gooseberry)பாட்டிவைத்தியம் (naturecure)மஞ்சள் (Turmeric)மிளகு (Pepper)