நீர்கடுப்பு குறைய

கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வர  நீர்கடுப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons