நரம்புத் தளர்ச்சி குறைய
ஆரைக்கீரைச் சாறு எடுத்து, தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மிலி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆரைக்கீரைச் சாறு எடுத்து, தொடர்ந்து இரண்டு நாள் அதிகாலையில் 30 மிலி அளவில் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குறையும்.
பாதாம் பருப்பு, சுக்கு, கற்கண்டு மற்றும் உலர்த்திய அமுக்கிரான்கிழங்கு, பேரிச்சங்காய் இவை அனைத்தையும் அரைத்து பொடி செய்து பசும் பாலில் போட்டு நன்கு...
புளி உப்பு இரண்டையும் அரைத்து கொதிக்க வைத்து ஆறியவுடன் பற்று போட சுளுக்கு குறையும்.
வெள்ளைப்பூண்டு, உப்பு இரண்டையும் சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவ சுளிக்கினால் ஏற்பட்ட வலி குறையும்.
அமுக்கிரான்கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை, மாலை சாப்பிட்டு விட்டு, அரை அல்லது...
முருங்கைப்பட்டை, சுக்கு, பெருங்காயம், கடுகு முதலியவற்றை அரைத்து சூடாக்கி இளஞ்சூட்டில் சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப்போட சுளுக்கு குறையும்.
தயிரில் ஒரு வெங்காயம் வெட்டி போட்டு மதியம் உணவுடன் சேர்த்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குறைந்து...
ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி சாப்பிட்டு வந்தால் சுளுக்கு...
வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அரைத்து, சுளுக்கு உள்ள இடத்தில் பற்றுப் போட்டு 3 மணி நேரம் கழித்து கழுவினால்...