உடல் ஆரோக்கியம்
செவ்வாழைப் பழத்தை தேனில் முப்பது நிமிடங்கள் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமடையும்.
வாழ்வியல் வழிகாட்டி
செவ்வாழைப் பழத்தை தேனில் முப்பது நிமிடங்கள் ஊற வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமடையும்.
இரண்டு கைப்பிடியளவு நொச்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் உடல் வலி குறையும்.
செவ்வாழைப் பழத்தை இரவு சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும்.
புகையிலையை அரைத்து சிற்றாமணக்கெண்ணெயுயுடன் கலந்து வேனல் கட்டி மீது தடவி வர கட்டி பழுத்து உடையும்.
நெல்லிக்காயை நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி நன்கு உலர வைத்து பொடி செய்யவும். இதனை இரவில் 1/2 ஸ்பூன் பாலில்...
காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிசாறு, தேன் இவைகளை ஒன்றாக கலந்து சாப்பிட்டுவர வியர்வை குறையும்.
பப்பாளி இலையை மைபோல் அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பற்றுப்போட்டு வந்தால் கட்டி பழுத்து உடையும்.
ஆவாரம் பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து எரிச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால், எரிச்சல் குறையும்.
புங்க இலையை மைபோல் அரைத்து காயத்தின் மேல் வைத்து கட்டி வந்தால் வெட்டுக்காயம் ஆறிவிடும்.