உடல் எரிச்சல் குறையஆவாரம் பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து எரிச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால், எரிச்சல் குறையும்.