உடல் பலம் பெற
அரைக்கீரையை உணவில் நெய்யுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் சத்துக்கள் அதிகரித்து உடல் பலம் பெறுவதுடன் வலிமையும் வனப்பும் ஏற்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
அரைக்கீரையை உணவில் நெய்யுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் சத்துக்கள் அதிகரித்து உடல் பலம் பெறுவதுடன் வலிமையும் வனப்பும் ஏற்படும்.
ஆல மரப்பட்டை, முருங்கை மரப்பட்டை மற்றும் இலவம் மரத்தின் பட்டை ஆகிய மூன்றையும் எடுத்து தண்ணீரில் கலந்து 6 மணி நேரம்...
வெற்றிலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி இலை மென்மையானதும் எடுத்து ஆமணக்கு எண்ணெயில் தடவி கொப்புளங்கள் மீது இந்த இலையை...
அஸ்வகந்தி இலையை பச்சையாகவோ, துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வெப்பம் குறையும்
சிற்றாமணக்கு எண்ணெயில் வெள்ளைப் பாசாணத்தை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். காயம் பட்ட இடத்தில் அந்த பாசாணத்தை தடவி வந்தால் காயங்கள்...
வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்.
சீரகத்தைச் சுத்தம் செய்து, சிறிது நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவேண்டும். இஞ்சியைத் தோல் சீவி வட்டமாக நறுக்கி, நெய் விட்டு, ஈரம்...
இந்துப்பை நன்றாக இடித்து, பொடித்து மிக நுண்ணிய பொடியாகச் சலித்து, கடுகு எண்ணெயில் கலந்து உடம்புக்குத் தேய்த்து வந்தால் உடலில் ஏற்படும்,...
தேவையான பொருட்கள்: சுக்கு-10கிராம் மிளகு-10கிராம் திப்பிலி-10கிராம் கடுக்காய்த் தோல்-10கிராம் தான்றிக்காய் தோல்-10கிராம் நெல்லி வற்றல்-10கிராம் கோரைக் கிழங்கு-10கிராம் கறியுப்பு-10கிராம் வாய்விளங்கம்-10கிராம்...
முருங்கை கீரை, பசலை கீரை, ஆரஞ்சுபழம் ஆகியவைகளை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.