உடல் அரிப்பு குறைய
கீழாநெல்லி இலையுடன், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி அரைமணி நேரம் ஊறியபின் குளித்துவர உடல் அரிப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கீழாநெல்லி இலையுடன், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி அரைமணி நேரம் ஊறியபின் குளித்துவர உடல் அரிப்பு குறையும்.
வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.
வெள்ளரி இலைகளை, சீரகத்துடன் வறுத்துப் பொ டி செய்து தண்ணீரில் கலந்து குடித்துவர உடல் வலிமை பெறும்.
தினமும் பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி பெருகி உடல் பலம் உண்டாகும்.
ஆவாரை , நீரடி முத்துப்பருப்பு, பூவரசு மரத்து வேர்ப்பட்டை, இவைகளை எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல் அரைத்து உடல் முழுவதும்...
கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டிமேல் பூசிவர கட்டி கரையும்.
அரிவாள்மனைப் பூண்டு இலையைக் கசக்கி அந்த சாறை வெட்டுக் காயத்தில் விட்டால் வெட்டு காயம் குறையும்.
தினமும் காலையில் வெறும்வயிற்றில் ஒரு நாட்டுக்கோழி முட்டையை குடித்தாலோ அல்லது சாப்பாட்டில் சேர்த்து கொண்டாலோ உடல் வலிமை பெறும்.