உடல் பருமன் அதிகரிக்க
10 கொண்டை கடலையை நன்கு ஊற வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் உண்டுவர உடல் பருமனாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
10 கொண்டை கடலையை நன்கு ஊற வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் உண்டுவர உடல் பருமனாகும்.
கொடுக்காப்புளி இலையை மைபோல் அரைத்து வெட்டுக்காயத்தின் மேல் வைத்து கட்டினால் வெட்டுக்காயம் குறையும்.
தென்னம்பூவை மென்று தின்று வந்தால் அடிப்பட்டதால் உண்டான உள்காயங்கள் குறையும்.
கிராம்பு பொடி 1/2 கிராம், தேனுடன் குழைத்து சாப்பிட்டுவர உடல் உள்உறுப்புகள் வலுவடையும்.
அம்மான் பச்சரிசி இலையை தூதுவளை இலையுடன் சாப்பிட்டு வர உடல் வலிமை பெரும்.
சீந்தில் கொடியை பொடிசெய்து பாலுடன் கலந்து சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.
5 செம்பருத்திப்பூக்களை எடுத்து சுத்தமான நீரில் காய்ச்சி, கால்பங்காக வற்றியபின் அதனை 3 வேளை பருகினால்உஷ்ண காய்ச்சல் குறையும்.
வெள்ளரி இலைகளை சீரகத்துடன் வறுத்துப் பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது.
200 கிராம் வெந்தயத்தைப் பாலில் ஊற வைத்தபின், உலர வைத்து பொடியாக்கி கற்கண்டு சேர்த்து காலை உணவுக்குப் பின் சாப்பிட்டு வெந்நீர்...
கடுக்காயை உடைத்து, அரிசி கழுவிய நீரில் ஒருநாள் ஊறவைத்து, மறுநாள் வெயிலில் காயவைத்து உலர்த்தியபின் எலுமிச்சைச் சாறில் ஊற வைக்கவும். 3...