உடல்

January 24, 2013

உடல் வலுப்பெற

கரிசலாங்கண்ணி கீரையை காயவைத்து பொடி செய்து பால்,தேன்  கலந்து  சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.

Read More
January 24, 2013

உடல் வலுப்பெற

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.

Read More
Show Buttons
Hide Buttons