தாது விருத்தியாக
கடுக்காயத்தோல் – 1 ரூபாய் எடை ஆவாரம் பிசின் – 1 ரூபாய் எடை ஜாதிக்காய் – 1 ரூபாய் எடை...
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காயத்தோல் – 1 ரூபாய் எடை ஆவாரம் பிசின் – 1 ரூபாய் எடை ஜாதிக்காய் – 1 ரூபாய் எடை...
வல்லாரை இலைகளை பால்விட்டு இடித்து பொடியாக்கி இப்பொடியுடன் பனங்கற்கண்டு மற்றும் பால் சேர்த்து வாரம் ஒரு முறை உண்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
வல்லாரை சாறில் திப்பிலியை ஊறவைத்து பின் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வந்தால் யானைக்கால் வியாதி குணமாகும்.
வல்லாரை, கீழாநெல்லி சேர்த்து அரைத்து 1 கிராம் அளவு தயிருடன் கலந்து காலையில் சாப்பிடவும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டி வந்தால் அண்டவாயு தீரும்
வல்லாரை பொடி, சோம்பு பொடி அரைக்கரண்டி சேர்த்து சாப்பிட்டு வர ஜீரணம் இலகுவாக ஆகும்.