வல்லாரை (Indianpennywort)
சுவாச நோய்கள் குறைய
வல்லாரை, தூதுவளை ஆகியவற்றை இடித்துச் சாறு எடுத்து சமஅளவு கலந்து 50 மில்லி காய்ச்சிய பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சுவாச...
வாத நோய்கள் குறைய
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...
நரம்புத் தளர்ச்சி குறைய
வல்லாரை, முருங்கை,நெல்லி,மாதுளம்பழம், கேரட், இளநீர், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், பேரீச்சம்பழம், தேன், மாம்பழம், பலா, கொத்தமல்லி, கோதுமைப்புல் இவைகளை சாறு எடுத்து...
தொண்டை கரகரப்பு குறைய
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும்....
மூலம் குணமாக
வல்லாரை கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
தோல்நோய்கள் குறைய
கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து...
தோல் நோய்கள் குறைய
வல்லாரை, வெள்ளெருக்கு, ஆடுதீண்டாப்பாளை மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குறையும்.
தோல் நோய்கள் குறைய
வல்லாரை இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.