கடுக்காயத்தோல் – 1 ரூபாய் எடை
ஆவாரம் பிசின் – 1 ரூபாய் எடை
ஜாதிக்காய் – 1 ரூபாய் எடை
மாசிக்காய் – 1 ரூபாய் எடை
கிராம்பு – 1 ரூபாய் எடை
ஏலக்காய் – 1 ரூபாய் எடை
வல்லாரை இலை
வல்லாரை இலைகளை சுத்தம் செய்து இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும். மேலே உள்ள ஏழு வகை பொருட்களையும் பொடியாக்கி இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும். காலை மாலை தினமும் இருவேளை 10 காசு எடை அளவு வெண்ணெயில் கலந்து உண்டு வர உஷ்ணம் தணிந்து தாது விருத்தியாகும்.