நினைவாற்றல் அதிகரிக்க
முளைக்கீரை, வல்லாரை கீரை சேர்த்து பருப்புடன் சமைத்து உண்ண நினைவாற்றல் அதிகரிக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
முளைக்கீரை, வல்லாரை கீரை சேர்த்து பருப்புடன் சமைத்து உண்ண நினைவாற்றல் அதிகரிக்கும்.
தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்து கொடுத்து வர...
ஆரைக்கீரை, வல்லாரை இலை மற்றும் மணத்தக்காளி இலை ஆகியவற்றை சிறிதாக வெட்டி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, சீரகம் மற்றும்...
வல்லாரை இலைகளை நன்கு அரைத்து சாறு எடுத்து அதை தேன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி இரத்தம் விருத்தியாகும்.
வல்லாரை இலைகளை எடுத்து அரை லிட்டர் நீரிலிட்டு நன்கு காய்ச்சி காலையில் மட்டும் பருகி வந்தால் இரத்த சுத்திகரிக்கப்பட்டு நினைவாற்றல் வளரும்.
வல்லாரை இலை ,பொடுதலை கீரை இரண்டையும் பொடியாக்கி 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
வெறும் வயிற்றில் ஓரிரு வல்லாரை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
இன்புறா இலையுடன்,வல்லாரை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிக்கட்டி காலை,மாலை குடித்து வந்தால் இருமல் மற்றும் சுவாசகாசம் குறையும்.
கீழாநெல்லி, வல்லாரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தயிர் சேர்த்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வர ...