காய்ச்சல் குறைய
சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் குறையும்.
துத்தி இலை சாறு எடுத்து பச்சரிசி மாவை சேர்த்து களி கிண்டி, சிலந்திக் கட்டிகளின் மேல் கட்டினால் உடலில் சிலந்திக் கட்டி...
தவசிக்கீரை இலைகளையும், இளந்தண்டுகளையும் சமைத்து உண்ண உடல் வனப்பு அதிகரித்து ஆரோக்கியம் அதிகரிக்கும்.
சேம்பு இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து இரத்தம் வரும் காயத்தில் அந்த சாறை விட்டால் இரத்தம் வருவது உடனே குறையும்.
துத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கரப்பான் மேல் பூசி வந்தால் கரப்பான் குறையும்.
நொச்சி இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைப் புண்களில் பூசி வந்தால் புண்கள் குறையும்.
பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு...