கரப்பான் குறைய
பூவரசு இலைகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெயில் குழைத்து கரப்பான் மற்றும் சொறி மேல் பூசி வந்தால் இவை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பூவரசு இலைகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெயில் குழைத்து கரப்பான் மற்றும் சொறி மேல் பூசி வந்தால் இவை குறையும்.
புளிச்சக்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, மிளகுத் தூள் கலந்து வெண்ணெயில் குழைத்து மரு, பாலுண்ணி மேல் போட்டு வந்தால் அவை...
உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லிமுள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து பாலில் கலக்கி குடித்தால் இளைத்த உடல் பெருக்கும்.
சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி...
பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பருமனாகும்.
முசுமுசுக்கை கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் பலம் உண்டாகும்.
வேங்கை மர இலைகளை அரைத்து, நீரிலிட்டுக் களி போல காய்ச்சிச் சொறி, சிரங்கு, அலர்ஜி மேல் பூசி வந்தால் இத்தோல் தொல்லைகள்...
வெண்டை இலைகளை அரைத்துக் கட்டிகள் மற்றும் புண்கள் மேல் பூசி வந்தால் இவை குறையும்.
அமுக்கரா கிழங்கு பொடியை தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும்.