உடல் குளிர்ச்சி பெற
சங்குப்பூ இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
சங்குப்பூ இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.
கானா வாழை சமூலம், அசோகப் பட்டை, அறுகம்புல் சமஅளவு எடுத்து அரைத்துக் காலை மதியம், மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு குறையும்.
செம்பருத்தி வேர்ப்பட்டை, இலந்தைப்பட்டை, மாதுளம் பட்டை சம அளவு சூரணம் செய்து 4 சிட்டிகை காலை, மாலை சாப்பிட பெரும்பாடு குறையும்.
நாகலிங்க இலைகளை அரைத்துப் பசு வெண்ணெயில் குழைத்துப் புண்கள் மீது பூசி வந்தால் புண்களின் எரிச்சல் குறைந்து புண்கள் ஆறும்.
தக்காளி இலை மற்றும் ஆடாதோடை இலைகளை எடுத்து அதை அரை லிட்டர் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி எண்ணெய்யை வீக்கங்கள் மேல்...
பத்து நாயுருவி இலைகளை எடுத்து அதனுடன் நான்கு மிளகு,மூன்று பூண்டு மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து உருட்டிக் காய்ந்த பின்...
வாழைதண்டு, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, நெல்லி, முளைத்த வெந்தயம், முட்டைக்கோஸ், தர்பூசணி, கேரட், எலுமிச்சை, வெண்பூசணிச்சாறு, பேரிக்காய், இளநீர், வெள்ளரிப் பழம்...
பொடுதலை இலைகளுடன் சீரகம் கலந்து நன்குஅரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
கணுநீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50...