புண்கள் குறையநொச்சி இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைப் புண்களில் பூசி வந்தால் புண்கள் குறையும்.