காய்ச்சல் குறைய
கறிவேம்பு இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் உடல் வலி குறையும்.
உடல்வலி குறைய
மனோரஞ்சித பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, வலியுள்ள இடங்களை இளஞ்சூட்டில் கழுவிவர...
வீக்கம் குறைய
கல்தாமரை இலைகளை லேசாக வதக்கி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் வற்றும்.
கட்டிகள் குறைய
கருஞ்செம்பை இலைகளை மை போல அரைத்து, அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துக் குழைத்து கட்டி மேல் மூன்று தடவை பற்றுப்...
உடல் பலம் உண்டாக
கல்தாமரையை பாலில் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர உடல் பலம்...
உடல் எடை அதிகமாக
காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இளைத்த உடல் பெருக்கும்
வீக்கம் குறைய
வாகைப் பூவினை அரைத்து பற்று போட்டு வர உடல் கட்டிகள், வீக்கம் குறையும்.
உடல்வலு பெற
நில வேம்பு சமூலம் காய்ந்தது 16 கிராம், 4 கிராம் வசம்புத் தூள், சதகுப்பை விதைத் தூள் 4 கிராம், கோரைக்...