சிலந்திக் கட்டி பழுத்து உடைய

துத்தி இலை சாறு எடுத்து பச்சரிசி மாவை சேர்த்து களி கிண்டி, சிலந்திக் கட்டிகளின் மேல் கட்டினால் உடலில் சிலந்திக் கட்டி பழுத்து உடையும்.

Show Buttons
Hide Buttons