உடல் குளிர்ச்சிக்கு
மதிய உணவுடன் அகத்திகீரைச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
மதிய உணவுடன் அகத்திகீரைச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக், குடித்தால் உடல் சூடு தணியும்.
நெல்லிக்காய்யை வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.
நல்லெண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி குளித்து வந்தால்...
இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து கழுவிச் சுத்தம் செய்து அறுகம்புல் கைபிடி அளவு சேர்த்து இரண்டையும் பொடியாக நறுக்கி இரண்டு...
உசில இலைப்பொடியை எண்ணெய் முழுக்கின்போது சிகைக்காய்க்கு பதிலாக பயன்படுத்த உடலில் உள்ள வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியை உண்டாக்கும்.
வெங்காயச் சாற்றை சந்தனம் சேர்த்து வேர்க்குரு மீது தடவினால் வேர்க்குரு குறையும். உடல் குளிர்ச்சி அடையும்.
துளசியின் சாறில் சிறிது உப்பை சேர்த்துச் சுடவைத்து 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பருகி வந்தால் குளிர் காய்ச்சல் குறையும்.