தாகம் குறைய
நெல்லிக்காய், மோர் இரண்டையும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தாகம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நெல்லிக்காய், மோர் இரண்டையும் சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தாகம் குறையும்.
2 டம்ளர் நீரில் துளசி இலை, வில்வ இலை மற்றும் வேப்பிலைகளை போட்டு 1 டம்ளராக குறையும் வரை நன்றாக காய்ச்சி...
வாழைக்காயின் தோலை எடுத்து நீரில் போட்டு பிசைந்து கழுவி அந்த நீரை 3 வேளைகள் குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.
பிஞ்சு அவரைக்காயை நறுக்கி பொரியல் செய்து தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும்.
நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு...
வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவற்கொட்டை ஆகியவற்றை காயவைத்து இடித்து பொடி செய்து அந்த பொடியை தினமும் அரைக் கரண்டி அளவு...
சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி...
உசிலம் இலையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உடல் வெப்பம் குறையும்.