உடல் சூடு தணியசீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக், குடித்தால் உடல் சூடு தணியும்.