உடல் சூடு குறைய
ரோஜா இலைகளை அரைத்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ரோஜா இலைகளை அரைத்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறையும்.
நல்லெண்ணெயை அடுப்பில் வைத்து, 3 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது, சிறிதளவு மிளகு ஒன்றிரண்டாக பொடி செய்து, சீரகம், வெந்தயம் சிறிதளவு...
சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர்...
அரச இலையை துளிர் இலையாக எடுத்து பாலில் போட்டுக் காய்ச்சி வடிக்கட்டி சர்க்கரை சேர்த்து காலையில் ஒரு கப் அருந்தி வந்தால்...
அருநெல்லி இலைகளை அரைத்துக் கோலியளவு எடுத்து ஒரு கப் மோரில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி பெறம்.
தொட்டால் சிணுங்கி இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட உடல் குளிர்ச்சியாகும்.
தாமரை இலைகளை எடுத்து நன்கு அரைத்து,இதோடு சந்தனதைக் குழைத்து உடலில் தேய்த்து வந்தால் உடல் எரிச்சல் மற்றும் உடல் உஷ்ணம் குறையும்.
நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10...
அரைகிராம் ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளையாகச் குடித்து வர உடல் வெப்பம் குறையும்.