கயல்
இரத்த சோகை குணமாக
கரிசலாங்கண்ணி, குப்பைமேனி இவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட இரத்த சோகை குணமாகும்.
இரத்த விருத்தியாக
பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வேகவைத்து மசிந்து வடிகட்டி சாற்றை எடுத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு,...
ஆஸ்துமா குறைய
காலை உணவுக்குப் பின்பு இரு ஸ்பூன் ஆடாதோடைஇலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த ஆஸ்துமா குறையும்.
இரத்தம் விருத்தியாக
வல்லாரை இலைகளை நன்கு அரைத்து சாறு எடுத்து அதை தேன் கலந்து அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமாகி இரத்தம் விருத்தியாகும்.
உயர் இரத்த அழுத்தம் குறைய
வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீட்சை, ஆரஞ்சு, முளைதானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல்சாறு,...
சோகை நோய் குறைய
கரிசலாங்கண்ணி இலை மற்றும் கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து நெல்லிக்காயளவு எடுத்துப் பாலில் கரைத்து முப்பது...