இரத்த சோகை குணமாககரிசலாங்கண்ணி, குப்பைமேனி இவற்றை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட இரத்த சோகை குணமாகும்.