உயர் இரத்த அழுத்தம் குறைய

வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை, கொத்தமல்லி, அன்னாசி, பேரீட்சை, ஆரஞ்சு, முளைதானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல்சாறு, கறிவேப்பிலை இவைகளை சாறு எடுத்து குடித்துவர  உயர் இரத்த அழுத்தம் குறையும்.

Show Buttons
Hide Buttons