கயல்

January 5, 2013

வயிற்றுவலி குறைய

இளநீரை காலையில் தொடர்ந்து எட்டு நாட்கள் குடித்து வந்தால் இரவில் கண்விழித்து நெடுநேரம் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி குறையும்.

Read More
January 5, 2013

குடல் புண் குறைய

சோற்றுக் கற்றாழையை எடுத்து நடுப்பகுதியிலுள்ள கசப்பான சாற்றை மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண் குறையும்.

Read More
January 5, 2013

சீதபேதி குறைய

பத்து கிராம் தோல் உரித்த வெள்ளை வெங்காயம், பத்து மிளகு இரண்டையும் இடித்து அதனுடன் சர்க்கரை சோ்த்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி...

Read More
January 5, 2013

வாயு குறைய

கழற்சிப் பருப்பு, கொடிவேலி வேர்ப்பட்டை, மாவிலங்கம் வேர்ப்பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து பொடி செய்து அந்த பொடியில் முட்டை வெண்கருவை...

Read More
Show Buttons
Hide Buttons