மலச்சிக்கல் குறைய

கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், பொரித்த பெருங்காயம், இந்துப்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து பொடி செய்து அதை சுடு சோற்றில் போட்டு அதனுடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.

Show Buttons
Hide Buttons