கயல்
மலச்சிக்கல் குறைய
முள்ளங்கி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துக் காலையில் குடிக்க மலச்சிக்கல் குறையும்.
மலச்சிக்கல் குறைய
குப்பைமேனி இலைகளை நீரில் போட்டுக் காய்ச்சி, நீரை வடிகட்டி, அரை கப் நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட மலச்சிக்கல் குறையும்.
பித்தம் குறைய
அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மையை கொடுப்பதுடன் உடலை சீராகவும்,...
சரும நோய்கள் குறைய
அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு, உடல்வெப்பம் , வியர்வை நாற்றம் நீங்கும் சருமம்...
புண்கள் குணமாக
அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.
புண்கள் ஆற
ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவ புண்கள் ஆறும்.
மன அழுத்தம் தீர
அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு வெல்லம் கலந்து...