மன அழுத்தம் தீர

அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு வெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம் தீரும்.

Show Buttons
Hide Buttons