சீதபேதி குறைய
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிது சீரகம், ஒரு துண்டு சுக்கு இவைகளை நன்றாக மை போல அரைத்து வைத்து கொண்டு,...
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிது சீரகம், ஒரு துண்டு சுக்கு இவைகளை நன்றாக மை போல அரைத்து வைத்து கொண்டு,...
அத்திக்காயை இடித்து அரைப்படி தண்ணீர் விட்டுக் காப்படியாகக் கஷாயம் வைத்து அதில் மிளகுப்பொடித்து போட்டு காலை மாலை கொடுத்து வந்தால் சீதபேதி...
ஒதியம் பட்டை இடித்து புளிப்புதயிர் விட்டு இரவில் ஊறவைத்து மறுநாள் பிழிந்து சாறு எடுத்து சிறிது பால் கலந்து கொடுக்க இரத்தப்பேதி,...
10 கிராம் கடுக்காய்த் தோலை பசும் நெய்யில் வறுத்து பொடி செய்து இரண்டு பங்காக்கி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு...
மாம்பருப்பை நெய் விட்டு நன்கு வறுத்து பொடி செய்து அந்த பொடியில் அரை கிராம் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால்...
கட்டுக்கொடி இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் சர்க்கரை கலந்து குடித்து வந்தால் இரத்தபேதி குறையும்.
ஜாதிக்காயை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டு வந்தால் பேதி குறையும்.
அவரை இலை சாறு 25 மில்லி, 50 மில்லி பசுந்தயிர் இரண்டையும் சேர்த்து காலையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
பனைவெல்லத்தை நன்கு இடித்து பசுவெண்ணெயுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.