பேதி (Purging)
சீதபேதி குறைய
இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் இடித்து தேன் விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்தால் சீதபேதி குறையும்
சீதபேதி குறைய
கடுக்காயின் பூ, இலவங்கப்பட்டை எடுத்து சூடேற்றி நெய் ஊற்றி சிவக்க வறுத்து அதை பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.
வயிற்றுக்கோளாறு குறைய
பருப்புக் கீரையின் விதையை அரைத்து இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால் ஏற்படும் வயிற்று உளைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு குறையும்.
வாந்தி, பேதி குறைய
ஒரு பிடி நெற்பொறியுடன் பேய் மிரட்டி 2 இலையை தண்ணீரில் காய்ச்சி மணிக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வர வாந்தி,...
சீதபேதி குறைய
ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேன் விட்டு கிளறி காலையில்...
சீதபேதி குறைய
மாங்காயின் தோலைப் பொடியாக்கி தேன் கலந்து அருந்த சீதபேதி மற்றும் இரத்த பேதி குறையும்
சீதபேதி குறைய
மாங்கொட்டையில் உள்ள சுத்தமான பருப்பை எடுத்துத் துண்டாக்கி அதை நெய்யில் வறுத்து தூள் செய்து தேனில் குழைத்து தினமும் காலை, மாலை...
சீதபேதி குறைய
தேங்காயை விழுதாய் அரைத்துச் 30 மில்லி பாலெடுத்து அதனுடன் சம அளவு கரும்புச் சாறு சேர்த்துப் பருகி வந்தால் சீதபேதி குறையும்
உஷ்ணபேதி குறைய
உலர்ந்த மாம்பூ, சீரகத்தை தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு குறையும்