சீதபேதி குறைய

10 கிராம் கடுக்காய்த் தோலை பசும் நெய்யில் வறுத்து பொடி செய்து இரண்டு பங்காக்கி தேனில் குழைத்து  காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்.

Show Buttons
Hide Buttons