ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, சிறிது சீரகம், ஒரு துண்டு சுக்கு இவைகளை நன்றாக மை போல அரைத்து வைத்து கொண்டு, வாழைப்பூவை ஆய்ந்து அதை தட்டி சாறு எடுத்து அந்த சாறுடன் பாதியளவு தேன் சேர்த்து இதனுடன் அரைத்து வைத்ததை நன்றாக கலக்கி காலையில் மட்டும் 3 நாட்கள் குடித்து வந்தால் சீதபேதி குறையும்.