இருமல் குறைய

ஒரு டம்ளர் பால் எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் கலந்து, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். பிறகு அதில் பாதி அளவு படுக்க செல்லும் முன் குடித்து வந்தால் இருமல் குறையும்

Show Buttons
Hide Buttons