நீர்கடுப்பு குறையஆவாரம் பூவை பாலில் போட்டு காய்ச்சி தேன் கலந்து காலை, மாலை குடிக்க நீர்கடுப்பு குறையும்.