மலச்சிக்கல் குறைய
சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு கருக வறுக்க வேண்டும். சர்க்கரை தீய்ந்து புகை வரும் முன் அதனுடன் தண்ணீர் விட்டு சுண்ட வைத்து...
வாழ்வியல் வழிகாட்டி
சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு கருக வறுக்க வேண்டும். சர்க்கரை தீய்ந்து புகை வரும் முன் அதனுடன் தண்ணீர் விட்டு சுண்ட வைத்து...
காலையில் வெறும் வயிற்றில் சிறிய வெங்காயம் இரண்டு எடுத்து நன்றாக மென்று சாப்பிட உடல் வலிமை பெறும்.
மாம்பருப்பு, மாதுளம்பூ, ஓமம் ஆகியவற்றை சேர்த்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
பார்லி அரிசி 20 கிராம், புளிய இலை 40 கிராம் ஆகியவற்றை காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
மணலிக்கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்பூச்சி குறையும்
சீரகம் 10 கிராம், திப்பிலி 10 கிராம்,நெல் பொரி 10 கிராம்,நெல்லி வற்றல் 10 கிராம் இவைகளைத் தட்டி தண்ணீரில் சுண்டக்காய்ச்சி...
ஆவாரம் பூ அரைத்து பயித்த மாவுடன் கலந்து தினமும் உடலில் தடவி 20 நிமிடம் கழித்து குளிக்க உடல் அரிப்பு குணமாகும்.