மலச்சிக்கல் குறையபார்லி அரிசி 20 கிராம், புளிய இலை 40 கிராம் ஆகியவற்றை காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.