பாட்டிவைத்தியம் (naturecure)
குடல் வாய்வு குறைய
வில்வபூக்களை வடைமாவுடன் சேர்த்து வடை செய்து சாப்பிட்டால் குடலில் வாய்வு குறைந்து உடல் லேசாகும்
தோல் அரிப்பு நீங்க
அருகம்புல், மிளகு, வெற்றிலை மூன்றையும் காய்ச்சி அந்த நீரை இரவு குடித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
உடல் எடை அதிகரிக்க
பால் கோதுமையை ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்து பருத்தி துணியில் கட்டி தொங்கவிட்டு தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.முளை வந்தவுடன்...
வாய்வு குறைய
ஒரு கைப்பிடி அளவு கழற்சி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது மிளகாய் வைத்து நன்கு அரைத்து கொட்டைப்பாக்களவு உருண்டை செய்து சாப்பிட்டு...
வாய்வு குறைய
சம அளவு பொடுதலை இலை, மிளகு, பூண்டு மற்றும் பனை வெல்லம் எடுத்து ஒன்றாக கலந்து நன்கு அரைத்து காலையில் மட்டும்...
வியர்குரு குணமாக
வெங்காய சாறை வியர்குரு மீது தடவினால் வியர்குரு மறைவதுடன் உடல் குளிர்ச்சி பெறும்.
உடல் அரிப்பு குறைய
நல்லெண்ணெய், வெங்காயச்சாறு, புளிய இலை சாறு மூன்றையும் சாப்பிட்டால் உடல் அரிப்பு குறையும்.
வயிற்று வலி குறைய
வில்வப் பிஞ்சின் சதையை 500 கிராம் அளவு எடுத்து நன்றாக வெண்ணெய் போல அரைத்து அரை லிட்டர் பசுவின் பால்விட்டு சதையை...