பாட்டிவைத்தியம் (naturecure)
January 22, 2013
January 22, 2013
January 22, 2013
January 22, 2013
January 22, 2013
உடல் அரிப்பு குறைய
கீழாநெல்லி இலை, வேர், காம்பு, மிளகு(9) இவற்றை தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் குடிக்க உடல் அரிப்பு குறையும்.
January 22, 2013
வயிற்றுப்போக்கு குறைய
மயில் இறகினை நன்கு சுட்டு அதன் சாம்பலை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்
January 22, 2013
January 22, 2013
உடல் வலிமை பெற
முட்டையின் வெள்ளை கருவை எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து தினமும் காலையில் குடிக்க உடல் வலிமை பெறும்.
January 22, 2013
அரிப்பு குறைய
சுடுசாதத்தையும்,மஞ்சளையும் அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர அரிப்பு குறையும்.
January 22, 2013
மந்தம் குறைய
சம அளவு சுக்கு மற்றும் மூக்கிரட்டை வேர் இரண்டையும் எடுத்து குடிநீராக்கி அருந்தி வந்தால் மந்தம் குறையும்