தாது வலுப்பெற
தேங்காய் துவையலில் கசகசாவை சேர்த்து அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது வலுப்பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
தேங்காய் துவையலில் கசகசாவை சேர்த்து அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது வலுப்பெறும்.
மகிழம்விதையை 2 கிராம் அளவு எடுத்து பாலில் காய்ச்சி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.
பலாக்கொட்டையை அவித்து பின் காய வைத்து நன்றாக காய்ந்தவுடன் பவுடராக்கி அந்த பவுடரை கருப்பட்டியுடன் அல்லது கற்கண்டு சேர்த்து சாப்பிட தாது...
தாளிக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெரும்.
முருங்கை இலை பொரியலை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.