கடுக்காய் (Chebulie)
காய்ச்சல் குறைய
துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றரத்தை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து வெயிலில் காயவைத்து...
உடல் பலம் பெற
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து...
அடிபட்ட புண்கள் குறைய
கடுக்காயையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூச புண்கள் குறையும்.
உடல் பலம் பெற
சிறிதளவு இஞ்சியை தோல் சீவி காலை வேளையில் வாயில் போட்டு மென்று சாப்பிடவும். பிறகு சம அளவு சுக்கை எடுத்து மதிய...
கட்டி கரைய
கடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டிமேல் பூசிவர கட்டி கரையும்.
மலச்சிக்கல் குறைய
விதை நீக்கிய கடுக்காயை எடுத்து அரைத்து பொடி செய்து அதனுடன், கிராம்பு சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி அதை குடித்து வந்தால்...
வயிற்றுப்போக்கு குறைய
ஒரு சிட்டிகை அளவு கடுக்காய் பொடியை எடுத்து அதனுடன் நாவல் இலைச் சாறு, மாவிலைச் சாறு சேர்த்து ஒரு டம்ளர் ஆட்டுப்பாலில்...
உடல் ஆரோக்கியம்
கடுக்காயை உடைத்து, அரிசி கழுவிய நீரில் ஒருநாள் ஊறவைத்து, மறுநாள் வெயிலில் காயவைத்து உலர்த்தியபின் எலுமிச்சைச் சாறில் ஊற வைக்கவும். 3...
பித்த வெடிப்பு குறைய
மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் சரி சமமாக கலந்து தடவினால் பித்த வெடிப்பு குறையும்.