கட்டி கரையகடுக்காய், சிவப்பு சந்தனம் இரண்டையும் தண்ணீர் விட்டு அரைத்து குழம்பு போல ஆக்கி கட்டிமேல் பூசிவர கட்டி கரையும்.