காய்ச்சல் குறைய

துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை, மிளகு, சிற்றரத்தை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து வெயிலில் காயவைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். காய்ச்சல் ஏற்படும் சமயத்தில் காலை, மாலை அரைக் கரண்டித் தூளை எடுத்து வெந்நீரில் போட்டுக் கலக்கி இருவேளை வீதம் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்

Show Buttons
Hide Buttons