பல்வலி குணமாக
படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வர குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வர குணமாகும்.
இஞ்சி, திப்பிலி, கடுக்காய் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வர விக்கல் குறையும்.
சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தூள், இந்துப்பு சமஅளவாக எடுத்து பொடி செய்து பல்பொடியாக பயன்படுத்த பல் ஆட்டம், பல் சொத்தை குறையும்.
நாயுருவி வேர் 100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம் தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50...
கடுக்காய்த்தோல், கருவேலம்பட்டை,தோல் நீக்கிய சுக்கை எடுத்து கொள்ளவும். வெட்டுப்பாக்கை இடித்து நன்றாக வறுத்து கொள்ளவும். உப்பு நீங்கலாக அனைத்தையும் இடித்து சலித்து பிறகு...
நெல்லி, தான்றிக்காய், கடுக்காய் இம்மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் குறையும்.
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் இடித்து தண்ணீரில் ஊறவைத்து அதில் வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் குறையும்