வயிற்றுப்போக்கு குறைய

ஒரு சிட்டிகை அளவு கடுக்காய் பொடியை எடுத்து அதனுடன் நாவல் இலைச் சாறு, மாவிலைச் சாறு  சேர்த்து ஒரு டம்ளர் ஆட்டுப்பாலில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்

Show Buttons
Hide Buttons