நரம்புகள் பலப்பட
மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.
விஷ்ணுகிரந்தி அரைக் கைப்பிடியளவு எடுத்து மூன்று வெள்ளைப் பூண்டு பற்களும் அரைத்தேக்கரண்டி சீரகமும் சேர்த்து நெகிழ அரைத்து கொடுத்து வந்தால் நரம்புத் தளர்ச்சி...
செண்பகப் பூவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்பு...
வெள்ளை வெங்காயத்தை எடுத்து சுத்தம் செய்து பின்பு நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
சுளுக்கு உள்ள இடத்தில் துத்தி இலையை கீழ் நோக்கி மெதுவாகத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்த பின்னர், வெந்நீர் ஒற்றடம்...
அத்திபழத்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து தினந்தோறும் 5 பழங்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
நூல்கோல் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.
முருங்கை கீரையை காயவைத்து இடித்து பொடியாக்கி காலை, மாலை என பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குறையும்.
10 பாதாம் பருப்பை இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவு நீருடன் பாதாம் பருப்பை அரைத்து அதனுடம் ஜாதிக்காய்...
தென்னை மரத்தில் வெடிக்காத பாளையிலுள்ள பிஞ்சு தென்னங்காய்களை (தேங்காய் குரும்பல்) பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சை காய் அளவு எடுத்து காய்ச்சிய...